சென்னை: டபிள்யூடிடி டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை வீரர் நிகில் மேன் தங்கமும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார்.
போஸ்வானா நாட்டில் நடைபெற்ற இப்போட்டியின் 19 வயதுக்குட்டோர் பிரிவில் தங்கப் பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 17 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.
19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் நிகில் மேனன் 3-2 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் ரித்விக் குப்தாவை வென்றார்.