விளையாட்டு

மல்யுத்தத்தில் வெள்ளி வென்றார் விஸ்வஜித்

செய்திப்பிரிவு

லாஸ்வேகாஸ்: யு-23 உலக மல்​யுத்த சாம்​பியன்​ஷிப் போட்டி அமெரிக்​கா​வின் லாஸ்​வே​காஸ் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் கிரகோ-ரோமன் 55 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் விஸ்​வஜித், ஜார்​ஜி​யா​வின் கோபா கரு மிட்​ஷியை எதிர்த்து விளை​யாடி​னார்.

இதில் விஸ்​வஜித் 12-13 என்ற கணக்​கில் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். இதன் மூலம் யு-23 உலக சாம்​பியன்​ஷிப்​பில் வெள்​ளிப் பதக்​கம் கைப்​பற்​றிய முதல் இந்​திய வீரர் என்ற பெரு​மையை விஸ்​வஜித் பெற்​றார்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT