விளையாட்டு

கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா - நியூஸி. இன்று மோதல்

செய்திப்பிரிவு

ஹாமில்டன்: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் நகரில் உள்ள செடன் பார்க் மைதானத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை தன்வசப்படுத்தியது. ஆக்லாந்தில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி டி20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT