விளையாட்டு

சையது மோடி சர்​வ​தேச பாட்மிண்டன் தொடர்: இறுதிப் போட்டியில் தன்வி தோல்வி

செய்திப்பிரிவு

லக்னோ: சையது மோடி சர்​வ​தேச பாட்​மிண்​டன் தொடர் லக்​னோவில் நடை​பெற்​றது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு இறுதிப் போட்​டி​யில் இந்​தி​யாவின் தன்வி சர்மாவை 11-21, 21-12, 21-15 என்ற செட் கணக்​கில் வீழ்த்தி தாய்​லாந்​தின் சுபனிதா கேத்​தேதாங் சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

மகளிர் இரட்​டையர் பிரிவு இறுதிப் போட்​டி​யில் இந்​தி​யாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 24-22, 12-21, 19-21 என்ற செட் கணக்​கில் இந்​தோ​னேஷியாவின் இஸ்யானா, ரிஞ்​சானி க்​வின்​னாரா ஜோடி​யிடம் தோல்வி அடைந்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT