விளையாட்டு

கால்பந்தில் தமிழ்நாடு அசத்தல் வெற்றி

செய்திப்பிரிவு

சிலப்பதர்: அ​சாம் மாநிலத்​தில் டகு​கானா மற்​றும் சிலப்பதரில் சந்​தோஷ் டிராபி கால்​பந்து தொடரின் இறுதிக்​கட்ட சுற்று நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி, அசா​முடன் நேற்று மோதி​யது. இந்த ஆட்​டம் சிலப்​ப​தர் கால்​பந்து மைதானத்​தில் நடை​பெற்​றது.

பரபரப்​பாக நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் தமிழ்​நாடு 1-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. தமிழ்​நாடு அணி தரப்​பில் 3-வது நிமிடத்​தில் எஸ்​.தேவதத் கோல் அடித்து அசத்​தி​னார்​.

          
SCROLL FOR NEXT