விளையாட்டு

கால் இறுதியில் சிந்து, லக்சயா தோல்வி

செய்திப்பிரிவு

ஜகார்த்தா: இந்​தோ​னேஷியா மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் இந்​தோ​னேஷி​யா​வின் ஜகார்த்தா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் பி.​வி.சிந்து 13-21, 17-21 என்ற செட் கணக்​கில் முதல் நிலை வீராங்​க​னை​யான சீனா​வின் சென் யுஃபெ​யிடம் தோல்வி அடைந்​தார்.

ஆடவர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்தியாவின் லக்​சயா சென், உலகத் தரவரிசை​யில் 44-வது இடத்​தில் உள்ள தாய்​லாந்​தின் பனிச்​சஃ​போன் தீரத்​சகுலிடம் 18-21, 20-22 என்ற செட் கணக்​கில் போ​ராடி வீழ்ந்தார்.

          
SCROLL FOR NEXT