விளையாட்டு

ஆல்ப்ஸ் இன்டர்நேஷனல் சேலஞ்ச் பாட்மிண்டனில் ரித்விக் சாம்பியன்

செய்திப்பிரிவு

சென்னை: பிரான்ஸ் நாட்டின் வாலன்ஸ் நகரில் வாலன்ஸ் ஆல்ப்ஸ் இன்டர்நேஷனல் சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரித்விக் சஞ்ஜீவி 17-21, 23-21, 21-16 என்ற செட் கணக்கில் குரோஷியாவைச் சேர்ந்த அரியா தினாட்டாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். தங்கப் பதக்கம் வென்ற ஹட்சன் பாட்மிண்டன் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

SCROLL FOR NEXT