விளையாட்டு

கம்மின்ஸ் உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு

செய்திப்பிரிவு

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்​மாத இறு​தி​யில் பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்டி தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்​கு​கிறது.

பாகிஸ்​தானுக்கு எதி​ரான தொடரை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜூன் முதல் வாரத்​தில் வங்​கதேசத்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்​டி, 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த இரு சுற்​றுப்​பயணத்​துக்​கான ஆஸ்​திரேலிய அணி​கள் நேற்று அறிவிக்​கப்​பட்​டன.

இதில் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாளர்​களான பாட் கம்மின்ஸ் , மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. இவர்​கள் ஐபிஎல் தொடரில் வெவ்​வேறு அணி​களில் விளை​யாடி வரு​கின்​றனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT