விளையாட்டு

டெஃப்​ஒலிம்​பிக்ஸ் போட்டி: தங்கம் வென்றார் மஹித் சந்து

செய்திப்பிரிவு

டோக்கியோ: டெஃப்​ஒலிம்​பிக்ஸ் போட்டி ஜப்​பானின் டோக்​கியோ நகரில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிருக்​கான 50 மீட்​டர் ரைபிள் 3 பொஷிசன் இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் மஹித் சந்து 456.0 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். இந்​தத் தொடரில் மஹித் சந்து வெல்​லும் 4-வது பதக்​கம் இது​வாகும்​.

SCROLL FOR NEXT