விளையாட்டு

ஹாங்​காங் ஓபன் பாட்​மிண்டன்: அரை இறுதியில் லக்‌ஷயா சென் தோல்வி

செய்திப்பிரிவு

கவ்லூன்: ஹாங்​காங் ஓபன் பாட்​மிண்டன் தொடர் அந்​நாட்​டில் உள்ள கவ்​லூன் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆட​வர் ஒற்​றையர் பிரிவு அரை இறுதி சுற்​றில் 11-ம் நிலை வீரரான இந்​தி​யாவின் லக்‌ஷயா சென் 13-21, 13-21 என்ற நேர் செட் கணக்​கில் 3-ம் நிலை வீரரான டென்​மார்க்​கின் ஆண்​டர்ஸ் ஆன்​டன்​சனிடம் தோல்வி அடைந்​தார்.

ஆட​வர் இரட்​டையர் பிரிவு அரை இறுதி சுற்​றில் இந்​தி​யாவின் சாட்​விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 18-21, 19-21 என்ற செட் கணக்​கில் போராடி மலேசி​யாவின் மான் வெய் சோங், டீ கை வுன் ஜோடியிடம் வீழ்ந்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT