விளையாட்டு

தாய்​லாந்து மாஸ்​டர்ஸ் பாட்மிண்டன் 2-வது சுற்​றில் கிரண் ஜார்ஜ்

செய்திப்பிரிவு

பாங்​காக்: தாய்​லாந்து மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் பாங்​காக் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​ வின் கிரண் ஜார்ஜ் 21-15, 21-9 என்ற நேர் செட் கணக்​கில் மலேசி​யா​வின் ஷோலே ஐடிலை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மற்ற இந்​திய வீரர்​களான மஞ்​சு​நாத் 21-12, 9-21, 21-17 என்ற செட் கணக்​கில் டென்​மார்க்​கின் மேக்​னஸ் ஜோஹன்​சனை​யும், தருண் மன்​னேபள்ளி 22-20, 21-17 என்ற செட் கணக்​கில் தாய்​லாந்​தின் காந்​தஃ​போன் வாங்​காரோயனை​யும் வீழ்த்தி 2-வது சுற்​றில் நுழைந்​தனர்.

          
SCROLL FOR NEXT