விளையாட்டு

இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்​றுக்கு சிந்து முன்னேற்​றம்

செய்திப்பிரிவு

ஜகார்த்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்​றுக்கு இந்​திய வீராங்​கனை பி.​வி. சிந்து முன்​னேறி​யுள்​ளார். ஜகார்த்​தா​வில் நேற்று நடை​பெற்ற முதல் சுற்று ஆட்​டத்​தில் ஒலிம்​பிக்​கில் 2 பதக்​கம் வென்​றவ​ரான பி.​வி.சிந்து 25-23, 21-16 தாய்​லாந்​தின் புச​னான் ஓங்​பாம்​ருங்​பனை வீழ்த்​தி​னார்.

ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் இந்​திய வீரர் கிடாம்பி காந்த் 19-21, 15-21 என்ற செட் கணக்​கில் ஜப்​பானின் யுஷி தனகா​விட​மும், இந்தி​ய வீரர்​ லக்​ச​யா சென்​ 19-21, 16-21 என்​ற செட்​ கணக்​கில்​ இந்தோனேஷியா​வின்​ அல்​வி ஃபர்​ஹானிடமும்​ தோல்​வி கண்​டு வெளியேறினர்​.

SCROLL FOR NEXT