விளையாட்டு

கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது.

இதில் சமீபத்தில் வங்கதேச அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்ததால் இந்திய அணி 6 இடங்களை இழந்து 142-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் இந்திய அணி 102-வது இடத்தில் இருந்தது.

ஆனால் அதன் பின்னர் மோசமான செயல்திறனால் தற்போது 40 இடங்கள் பின்தங்கியுள்ளது. ஆசிய அளவில் இந்திய அணி 27-வது இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT