விளையாட்டு

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

செய்திப்பிரிவு

கெய்ரோ: எகிப்​தின் கெய்ரோ நகரில் ஐஎஸ்​எஸ்​எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் 10 மீட்​டர் ஏர் ரைபிள் கலப்பு அணி​கள் பிரி​வில் இந்தியா​வின் சாம்​பவி கிஷிர்​சாகர், திவ்யான்ஷு தேவாங்​கன் ஜோடி 499.9 புள்​ளி​களை குவித்து உலக சாதனை​யுடன் தங்​கப் பதக்​கம் வென்​றது.

சீன தைபேயைச் சேர்ந்த சாய் சீ-​யிங், சென் யூ-ஆன் ஜோடி 498.3 புள்​ளி​களு​டன் வெள்​ளிப் பதக்​கத்​தை​யும், அதே நேரத்தில் பிரான்​ஸைச் சேர்ந்த டிஃபென் போம்​ஸ், காஸ்​பர்ட் லெசி​யர் ஜோடி 434.4 புள்​ளி​களு​டன் வெண்​கலப் பதக்கத்​தை​யும் வென்​றது.

SCROLL FOR NEXT