விளையாட்டு

இந்​தியா - தென் ஆப்பிரிக்கா டி20-ல் மோதல்

செய்திப்பிரிவு

டர்​பன்: இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி 5 டி20 ஆட்டங்களில் விளை​யாடு​வதற்​காக தென் ஆப்பிரிக்காவில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​தத் தொடரின் முதல் ஆட்​டம் டர்​பன் நகரில் இந்​திய நேரப்​படி இன்று இரவு 9.30 மணிக்கு நடை​பெறுகிறது.

வரும் ஜூன் மற்​றும் ஜூலை​யில் இங்​கிலாந்​தில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடை​பெற உள்​ளது. இந்​தத் தொடருக்கு தயா​ராகும் வித​மாக இந்​திய மகளிர் அணி, தற்​போதைய தென் ஆப்​பிரிக்க தொடரை பயன்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்தக்கூடும்.

SCROLL FOR NEXT