விளையாட்டு

ஆசிய சாம்​பியன்ஸ் டிராபி ஹாக்கி: மலேசியாவை வீழ்த்திய இந்​தியா

செய்திப்பிரிவு

ஜலந்​தர்: ஆசிய சாம்​பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெற்​றது. பஞ்​சாப் மாநிலம் ஜலந்​தரில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​தியா, மலேசியா அணிகள் மோதின.

இதில் இந்​திய அணி 4-2 என்ற கோல்​கள் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்​திய அணி சார்​பில் ஹர்​மன்​பிரீத் சிங் ஹாட்​ரிக் கோல்​கள் அடித்​தார். மற்​றொரு கோலை சுக்​ஜீத் சிங் அடித்​தார். மலேசிய அணி தரப்​பில் ஷெல்லோ, அகிமுல்லா அனுர் ஆகியோர் தலா ஒரு கோலடித்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT