விளையாட்டு

ஸ்குவாஸ் ​கால் இறு​தி​யில் குகன் ஜோடி

செய்திப்பிரிவு

சென்னை: 3-வது ஹெச்​சிஎல் தேசிய இரட்​டையர் ஸ்குவாஸ் சாம்பியன்​ஷிப் போட்டி சென்​னை​யில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் சுற்​றில் தமிழகத்​தைச் சேர்ந்த குகன் செந்​தில்​கு​மார், சந்தேஷ் ஜோடி 11-1, 11-2 என்ற நேர் செட் கணக்​கில் மேற்கு வங்கத்​தின் நமன் சுரா​னா, பிரனவ் அகர்​வால் ஜோடியை தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

SCROLL FOR NEXT