விளையாட்டு

தமிழ்நாடு ஜூடோ சங்க நிர்வாகிகள் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு ஜூடோ சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னை தி.நகரில் நடைபெற்றது. இதில் தலைவராக பார்த் ஜிண்டால் தேர்வானார்.

பொதுச் செயலாளராக முரளி, துணைத் தலைவராக நவீன், பொருளாளராக கிருஷ்ணன், இணைச் செயலாளராக மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர்களாக மொஹித் சூரியா, பாலச்சந்தர், குணசேகரன், சஞ்சய் காந்தி, ஜீவிதா, ஷோபனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வரும் 2029-ம் ஆண்டு வரை பதவியில் இருப்பார்கள்.

SCROLL FOR NEXT