விளையாட்டு

தாய்​லாந்து மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன்: இறுதிச் சுற்றில் தேவிகா சிஹாக்

செய்திப்பிரிவு

பாங்காக்: தாய்​லாந்​தில் நடை​பெற்று வரும் தாய்​லாந்து மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் போட்​டி​யின் இறு​திச் சுற்​றுக்கு இந்​திய வீராங்​கனை தேவிகா சிஹாக் தகுதி பெற்​றுள்​ளார்.

இந்​தப் போட்​டிகள் தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் நடை​பெற்று வரு​கின்​றன. நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் அரை இறு​திப் போட்​டி​யில் தேவிகா சிஹாக்​கும், சீன தைபே வீராங்​கனை ஹுவாங் யு-சுன்​னும் மோதினர்.இதில் தேவிகா சிஹாக் 22-20, 21-13 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறி​னார்​.

          
SCROLL FOR NEXT