விளையாட்டு

கால் இறுதியில் அனஹத் சிங்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக ஜூனியர் ஸ்குவாஷ் தனி​நபர் சாம்​பியன்​ஷிப் கனடா​வில் உள்ள ஆன்​டாரியோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் பிரி​வில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனஹத் சிங், மலேசி​யா​வின் டாய்ஸ் யே சான் லீயை எதிர்த்து விளையாடினார். இந்த மோதலில் அனஹத் சிங் 11-4, 11-8, 11-3 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்னேறி​னார்.

SCROLL FOR NEXT