விளையாட்டு

சென்னை ஓபன் தகுதிச்சுற்று இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கு கின்றன.

4 இடங்களுக்கு நடைபெறும் ஆட்டத்தில் அல்ஜாஸ் பெடேன் (இங்கிலாந்து), ஜோசப் கோவாலிக் (ஸ்லோவேகியா), மார்கோ செக்கினாட்டோ (இத்தாலி), அலெக்சாண்டர் குட்ரியாவ்ட்சேவ் (ரஷியா), ஹியோன் சுங் (தென் கொரியா), மெல்ஸர் (ஆஸ்திரியா), டியெஸ் (கனடா), மோரியா (ஜப்பான்), டொனாட்டி (இத்தாலி), கெயோ (இத்தாலி), சுகோர் (குரோஷி யா), டிரங்கெல்லிட்டி (ஆர்ஜென் டீனா), கிகெர் (ஆர்ஜென்டீனா), மில்ஜான் ஜெகிச் (செர்பியா) ஆகியோர் மோதுகின்றனர்.

SCROLL FOR NEXT