விளையாட்டு

காமன்வெல்த்: விஜய் குமார் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீரர் விஜய் குமார் காமன்வெல்த் போட்டியில் தகுதிச் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தார். ஆடவர் 25 மீட்டர் ரேபிட் பயர் பிரிவில் அவர் பங்கேற்றார். பெரும்எதிர்பார்புக்கு இடையே தகுதிச் சுற்று போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் விஜய் குமாரால் 7-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதனால் பிரதான சுற்றுக்கு அவரால் முன்னேற முடியவில்லை. 6-வது இடத்தைப் பிடித்திருந்தால் கூட அடுத்த சுற்றுக்கு சென்றிருக்க முடியும்.

SCROLL FOR NEXT