விளையாட்டு

செய்தித்துளிகள்

செய்திப்பிரிவு

* ஆஸ்திரேலியாவில் இம்மாதம் இறுதியில் நடைபெறும் 4 நாடுகள் ஹாக்கி தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு வி.ஆர்.ரகுநாத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஸ்ரீஜேஷ் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.

* உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் நெய்மர் ஒரு கோல் அடித்தார். இது சர்வதேச போட்டிகளில் அவரது 50-வது கோலாக அமைந்தது.

SCROLL FOR NEXT