விளையாட்டு

பிந்த்ராவுக்கு கடைசி காமன்வெல்த்

செய்திப்பிரிவு

இந்த காமன்வெல்த் போட்டியே நான் பங்கேற்கும் கடைசி காமன்வெல்த் போட்டி என இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பிந்த்ரா, கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள பிந்த்ரா, “5-வது முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றிருக்கிறேன். இதுவே எனது கடைசி காமன்வெல்த் போட்டி” என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT