விளையாட்டு

டி20 உலகக்கோப்பை: சிம்மன்ஸ் விலகல்

பிடிஐ

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடும் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து லெண்டில் சிம்மன்ஸ் விலகியுள்ளார். முதுகுவலி காரண மாக அவர் இந்த தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அவருக்கு பதில் புதிய வீரர் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படுவார் என்று மேற் கிந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பையில் ஆடும் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து ஏற்கெனவே கிரண் பொல் லார்ட், டேரன் பிராவோ, சுனில் நரைன் ஆகியோர் விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT