விளையாட்டு

உ.கோ.டி20: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்

செய்திப்பிரிவு

மொஹாலியில் நடைபெறும் மிக முக்கியமான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் ஏரோன் பிஞ்ச் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளனர். மிட்செல் மார்ஷ், ஜான் ஹேஸ்டிங்ஸ் அணியில் இல்லை.

பாகிஸ்தான் அணியில் மொகமது இர்பானுக்குப் பதிலாக வஹாப் ரியாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி: கவாஜா, வார்னர், பிஞ்ச், ஸ்மித், வாட்சன், மேக்ஸ்வெல், பாக்னர், நெவில், ஆடம் ஸாம்ப்பா, கூல்ட்டர்-நைல், ஹேசில்வுட்.

பாகிஸ்தான் அணி: அகமட் ஷெசாத், ஷர்ஜீல் கான், காலித் லடீஃப், உமர் அக்மல், ஷோயப் மாலிக், சர்பராஸ் அகமட், அப்ரிடி, இமாத் வாசிம், மொகமது ஆமிர், வஹாப் ரியாஸ், மொகமது சமி

SCROLL FOR NEXT