விளையாட்டு

வித்தியாசமான அணுகுமுறை: தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்

செய்திப்பிரிவு

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்:

தோனி யின் ஹெலிகாப்டர் ஷாட் மிகவும் பிரபலமானது. புல் லென்த் பந்தை, அதிக வலுவுடன் அவர் தனது மணிக்கட்டு உதவியால் சிக்ஸருக்கு விரட்டுவது ரசிகர்களை அதிகம் கவர்ந்ததாகும்.

SCROLL FOR NEXT