விளையாட்டு

படச் செய்தி: ரவீந்திர ஜடேஜா - ரிவாபா நிச்சயதார்த்தம்

செய்திப்பிரிவு

இந்திய அணியின் நட்சத்திர ஆல -ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, ரிவாபா சோலாங்கி என்னும் இயந்திரவியல் பொறியாளரை மணக்க உள்ளார். அவர்களின் நிச்சயதார்த்தம், சொந்த ஊரான ராஜ்கோட்டில் நடைபெற்றது.

பொறியியல் படிப்பை முடித்த ரிவாபா, டெல்லியில் யூபிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சிப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

நிச்சயதார்த்தம் முடிந்தவுடன், ஜடேஜா தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம்

ஜடேஜாவின் ஜட்டூ உணவகத்தில், நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது.

SCROLL FOR NEXT