விளையாட்டு

இறுதிப்போட்டியில் ஷாகத் மைனேனி

பிடிஐ

டெல்லி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஷாகத் மைனேனி 6-3, 6-2 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் ஹிம்மரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸின் ஸ்டீபன் ராபர்ட்டை எதிர்கொள்கிறார் ஷாகத் மைனேனி.

இரட்டையர் பிரிவிலும் ஷாகத் மைனேனி இறுதிச்சுறுக்கு முன்னேறியுள்ளார். ஷாகத் மைனேனி, ஷனம் சிங் ஜோடி இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மகேஷ் பூபதி, யுகிபாம்ப்ரி ஜோடியுடன் மோதுகிறது.

SCROLL FOR NEXT