முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் ப.வளர்மதி போட் டியை தொடங்கி வைத்தார். விளை யாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜ் தலைமைவகித்தார். நிகழ்ச்சியில் அரசு செயலர் ராஜேந்திர குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
50 மீட்டர் பிரிவு
25 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மொத்தம் 128 வீரர், வீராங் கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் முதல் மூன்று இடங் களை பிடித்தவர்களின் விவரம்:
50 மீட்டர் ப்ரீ ஸ்டைல் (ஆண்கள், பெண்கள்): முகுந்தன் (திருவள்ளுர்), அனந்தன் (சென்னை), மதன் (சேலம்), காவ் ய (காஞ்சிபுரம்), அஸ்வின் ரோஸ் (சேலம்), செல்வ ரேவதி (தூத்துக்குடி).
50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் (ஆண் கள்) : ஷ்ரேயாஸ் (சென்னை), அரவிந்த் (திருநெல்வேலி) கார்த்திக் (ஈரோடு).
50 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் (ஆண்கள், பெண்கள்): நித்ய ஆனந்த் (திருச்சி), எமில் ராபின் சிங் (திருநெல்வேலி), சுரேந்தர் (திருநெல்வேலி), ஜெய வீனா (சென்னை), பிரீத்தி (காஞ்சிபுரம்), மரியம் மிஸ்பா (தஞ்சாவூர்).
50 மீட்டர் பட்டர்பிளை (ஆண் கள், பெண்கள்): அரவிந்த் (சென்னை), பவன் குப்தா (திரு வள்ளுர்), கோவிந்த் சக்ரவர்த்தி (மதுரை), முக்தா மல்லா ரெட்டி (சென்னை), மம்தா ஷிவ்தர்ஷினி (தூத்துக்குடி), தர்ஷினி (காஞ்சிபுரம்).
100 மீட்டர் ப்ரீஸ்டைல் (ஆண் கள், பெண்கள்): இஸ்மான் சிங் (திருநெல்வேலி), லார்ஸன் (சேலம்), ஷேம் (கோவை), வத்சலா அசோகன் (திருவள்ளுர்), வெரன்யா (சென்னை), அபிதா (திருநெல்வேலி).
200 மீட்டர் ப்ரீஸ்டோக் (ஆண்கள், பெண்கள்): அபாஸூ தின் (சென்னை), கோகுல் நாத் (திருவள்ளுர்), கவின் சாய் முத்துவேல் (திருநெல்வேலி), பாவிகா துஹர் (கோவை), ஐஸ் வர்யா செல்வகுமார் (சென்னை), ஜெனிமோல் (கன்னியாகுமரி).
தனிநபர் மெட்லே (ஆண்கள்): சேது மானிக்கவேல் (திருநெல் வேலி), பிரேம்குமார் (சென்னை), விஷால் சபரி (தஞ்சாவூர்).
தனிநபர் மெட்லே (பெண்கள்): மீனாட்சி (சென்னை), உமாதேவி (திண்டுக்கல்), இப்ஸிதா பாலாஜி (திருவள்ளுர்).
400 மீட்டர் ப்ரீஸ்டைல் (ஆண் கள், பெண்கள்): நித்தின் விஷ் ராம் (ஈரோடு), வினித் குமார் (திரு வள்ளுர்), அஸ்வதாமன் (தஞ்சா வூர்), அபிஷிதா (திருவள்ளுர்), பிரியங்கா புகழரசு (சென்னை), தேவி மகராஸி (திருநெல்வேலி).