விளையாட்டு

யுவராஜ்சிங்கிற்கு நிச்சயதார்த்தம்

பிடிஐ

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகை கீதா பாஸ்ரா திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அப் போது ஹர்பஜனுக்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங் தனக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக சூசகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இருவரது நிச்சயதார்த்தம் இந்தோ னேஷியாவில் உள்ள பாலி தீவில் ரகசியமாக நடைபெற்றுள்ள தாக தற்போது தகவல்கள் வெளி யாகி உள்ளது. திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சண்டிகரில் உள்ள குருத் வாராவில் பஞ்சாபி முறைப்படி நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT