விளையாட்டு

டபிள்யூடிஏ பைனல்ஸ்: சைமோனா ஹேலப் வெற்றி

செய்திப்பிரிவு

மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் வெற்றி பெற்றார்

டபிள்யூடிஏ பைனல்ஸ் என்று அழைக்கப்படும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. இதில் முதலாவது ஒற்றையர் போட்டியில் ருமேனி யாவின் சைமோனா ஹேலப் 6-0, 6-3 என்ற நேர் செட்டுகளில் இத்தாலியின் பிளேவியா பென் னட்டாவை வெற்றிகொண்டார்.

இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் பெத்தானி மடெக் - லூசி சரபோவா ஜோடி 6-3, 7-6 என்ற செட் கணக்கில் கார்பைன் முகுருசா - சுவாரஸ் நவரோவா ஜோடியை வீழ்த்தியது.

SCROLL FOR NEXT