விளையாட்டு

இந்திய குத்துச்சண்டை சங்கம் மீதான தடை நீக்கம்

செய்திப்பிரிவு

இந்திய குத்துச்சண்டை சங்கத் தின் மீதான தடையை அமெச்சூர் சர்வதேச குத்துச்சண்டை சங்கம் நீக்கியுள்ளது.

பாக்சிங் இந்தியா என்ற புதிய பெயரில் இந்திய குத்துச்சண்டை சங்கம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய குத்துச் சண்டை சங்க நிர்வாகிகள் தேர்தலில் சர்வதேச விதிகள் முறை யாகப் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரின் 2012-ம் ஆண்டு டிசம்பரில் தாற்காலிக மாக நீக்கம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT