விளையாட்டு

செய்தித் துளிகள்

செய்திப்பிரிவு

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதற்காக போர்ச்சுக்கலின் கோன்டோமரில் இன்று தொடங்கவுள்ள தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய ஆடவர் டேபிள் அணி பங்கேற்கவுள்ளது.

ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பான் அணியை தோற்கடித்தது.

இந்தியாவுக்கு எதிரான கிரிக் கெட் தொடரில் நியூஸிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தும் என்று அந்த அணியின் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் நடைபெற்ற ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அருணாச்சல் பிரதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் புதுச் சேரி 296 ரன்கள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. புதுச் சேரி அணியின் வினய்குமார் ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்ததோடு, 5 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார்.

டி20, டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையா டுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு நேற்று சென்றடைந்தது.

SCROLL FOR NEXT