படம்.| ஏ.எப்.பி. 
விளையாட்டு

முதல் ஒருநாள் 43 ஓவர்கள் போட்டி: ஷ்ரேயஸ் அய்யர் அணியில்; இந்தியா பீல்டிங்

செய்திப்பிரிவு

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்குகிறது, இதில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இந்தப் போட்டி அணிக்கு 43 ஒவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் ஸ்ரேயஸ் அய்யர் 4ம் நிலைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ் உள்ளார், சாஹல் இல்லை.

மே.இ.தீவுகள் அணி முழு பலத்துடன் இறங்குகிறது.

இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கேதார் ஜாதவ், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி, கலீல் அகமெட், குல்தீப் யாதவ்.

மே.இ.தீவுகள் அணி: கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ஷேய் ஹோப், ஷிம்ரன் ஹெட்மையர், நிகோலஸ் பூரன், ராஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், ஃபாபியன் ஆலன், கார்லோஸ் பிராத்வெய்ட், கிமார் ரோச், ஷெல்டன் காட்ரெல்

SCROLL FOR NEXT