விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட்: பலமான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு பலமான அணியை அறிவித்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

இளம் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் குவிண்டன் டி காக் அணியில் இடம் பெற்றுள்ளார்.

விடுபட்ட குறிப்பிடத்தகுந்த வீரர்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொட்சோபி மற்றும் ஆல்ரவுண்டர் ரயான் மெக்லாரன் குறிப்பிடத்தகுந்தவர்கள். மெக்லாரன் நிச்சயம் ஏமாற்றமடைந்திருப்பார்.

15 வீரர்கள் கொண்ட அணி வருமாறு:

ஏ.பி.டிவிலியர்ஸ் (கேப்டன்)

ஹஷிம் ஆம்லா

கைல் அபாட்

பர்ஹான் பிஹார்டீன்

குவிண்டன் டி காக் (வி.கீ)

ஜே.பி.டுமினி

டு பிளேசிஸ்

இம்ரான் தாஹிர்

டேவிட் மில்லர்

மோர்னி மோர்கெல்

வெய்ன் பார்னெல்

ஆரோன் ஃபாங்கிஸோ

வெர்னன் பிலாண்டர்

ரைலி ரூசோ

டேல் ஸ்டெய்ன்

SCROLL FOR NEXT