உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தை சந்திக்கிறது இந்தப் போட்டியில் இந்திய அணி புதிய சீருடையில் களமிறங்குகிறது..
இந்திய அணியின் அதிகாரபூர்வ சீருடை ஸ்பான்சர்களான நைகி நிறுவனம் புதிய சீருடையை வெளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஆகாய நீல சீருடையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இந்த ஆரஞ்சு-நீல சீருடை தயாரிக்கப்பட்டுள்ளது.
இது வீரர்களுக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும், லேசாக இருக்கும் என்று நைகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புதிததாக அறிமுகப்படுத்த ஜெர்சியை இந்திய ரசிகர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். அவற்றில் சில பதிவுகள்..