விளையாட்டு

ஈடன் பெருமிதம்: ரோஹித், இந்தியா சாதனைத் துளிகள்

செய்திப்பிரிவு

ஈடன் கார்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் ரோஹித் சர்மா அடுத்தடுத்து பல சாதனைகளைப் படைத்தார், முறியடித்தார். 150 -வது வருடத்தைக் கொண்டாடும் ஈடன் கார்டன் மைதானம் நேற்று சாதனைகளின் களமாக மாறியது. போட்டியில் ரோஹித் சர்மாவும், இந்திய அணியும் நிகழ்த்திய சில சாதனைத் துளிகள்....

SCROLL FOR NEXT