இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.
தோனி தலைமையில் இந்திய அணியில் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, யுவராஜ்சிங் என வீரர்கள் களமிறங்குகின்றனர்.
7 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.