விளையாட்டு

மல்யுத்தத்தில் யோகேஸ்வர் தத் தோல்வி

செய்திப்பிரிவு

ஆண்களுக்கான 65 கிலோகிராம் பிரிவு ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்த போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய வீரர் யோகேஸ்வர் தத் தோல்வியடைந்தார். அவரை மங்கோலிய வீரர் கன்சாரிங்கின் மண்டக்நரான் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். கடந்த ஒலிம்பிக் போட்டியில் யோகேஸ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT