விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஐபிஎல் பிளே ஆஃப் நாக் அவுட் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: ஷேன் வாட்சன், டுபிளேசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, தோனி, டிவைன் பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிர்.
டெல்லி கேப்பிடல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவண், ஷ்ரேயஸ் அய்யர், கொலின் மன்ரோ, ரிஷப் பந்த், அக்சர் படேல், ருதர்போர்ட், கீமோ பால், அமித் மிஸ்ரா, ட்ரெண்ட் போல்ட், இஷாந்த் சர்மா.
முதலில் டெல்லி அணி பேட் செய்கிறது.