விளையாட்டு

முதல் டி20: மயங்க் மார்க்கண்டே அணியில்; தவண் இல்லை: ஆஸ்திரேலியா பீல்டிங்

செய்திப்பிரிவு

விசாகப்பட்டிணத்தில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முடலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது, இந்திய அணியில் ஷிகர் தவண் இல்லை; அதேபோல் லெக் ஸ்பின்னர் மயங்க் மார்க்கண்டே தன் முதல் போட்டியில் ஆடுகிறார்.

கே.எல்.ராகுல் விளையாடுகிறார், ஆனால் விஜய் சங்கர் அணியில் இல்லை.

இந்திய அணி வருமாறு:

ரோஹித், ராகுல், பந்த், கோலி, தோனி, கார்த்திக், குருணால் பாண்டியா, உமேஷ் யாதவ், சாஹல், மயங்க் மார்க்கண்டே, பும்ரா.

ஆஸ்திரேலிய அணி வருமாறு:

பிஞ்ச், ஷார்ட், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், ஹேண்ட்ஸ்கம்ப் (வி.கீ), டர்னர், கூல்ட்டர் நைல், கமின்ஸ், ஜை ரிச்சர்ட்ஸன், பெஹ்ரண்டார்ப், ஸாம்ப்பா

SCROLL FOR NEXT