விளையாட்டு

நிகழ்பதிவு: ஐபிஎல் ஏலம் 2018

செய்திப்பிரிவு

 மீண்டும் கோடீஸ்வரர் ஆனார் ஜெய்தேவ் உனாட்கட்: ரூ.8.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது

விற்காத வீரர்கள் இதுவரை: மனோஜ் திவாரி, புஜாரா, ஹேல்ஸ், மெக்கல்லம், கப்தில், வோக்ஸ்,  ஜோர்டான், யுவராஜ் சிங், நமன் ஓஜா, பென் மெக்டர்மட்

மே.இ.தீவுகளின் நிகோலஸ் பூரன் என்ற வீரரை கிங்ஸ் லெவன் ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுத்தது

2019-ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது. 346 வீரர்கள் பங்கேற்றும் இந்த ஏலத்தில் முக்கிய வீரர்களான யுவராஜ் சிங், முகமது ஷமி, உனத்கட் உள்ளிட்ட வீரர்களை எந்த அணி ஏலம் எடுக்கப்போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஏறக்குறைய 8 ஐபிஎல் அணிகளில் 70-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கான இடங்கள் காலியாக இருக்கிறது என்பதால், இன்றைய ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஏலம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

வீரர்

தொகை

அணி

மனோஜ் திவாரி விற்கப்படவில்லை----
அலெக்ஸ் ஹேல்ஸ் விற்கப்படவில்லை----
புஜாரா விற்கப்படவில்லை.----
ஹனுமா விஹாரிரூ.2 கோடிடெல்லி கேப்பிடல்ஸ்
ஷிம்ரன் ஹெட்மையர்ரூ.4.2 கோடிராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
பிரெண்டன் மெக்கல்லம் விற்கப்படவில்லை (அடிப்படை விலை ரூ.2 கோடி)----
மார்டின் கப்தில் முதல் சுற்றில் விற்கவில்லை (அடிப்படை விலை ரூ.1 கோடி)----
கிறிஸ் வோக்ஸ் (அடிப்படை விலை ரூ.2 கோடி) விற்கப்படவில்லை----
கார்லோஸ் பிராத்வெய்ட்ரூ.5 கோடிகொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கிறிஸ் ஜோர்டான் (இங்கி. ஆல்ரவுண்டர்) விற்கவில்லை----
குர்கீரத் சிங்ரூ.50 லட்சம்ஆர்சிபி
மோய்சஸ் ஹென்றிக்ஸ் (ஆஸி. ஆல்ரவுண்டர்)ரூ.1 கோடிகிங்ஸ் லெவன் பஞ்சாப்
அக்சர் படேல்ரூ.5 கோடிடெல்லி
ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து)ரூ.2.2 கோடிசன் ரைசர்ஸ்
நிகோலஸ் பூரன் (மே.இ.தீவுகள்) ரூ. 4.2 கோடிகிங்ஸ் லெவன் பஞ்சாப்
விருத்திமான் சஹாரூ.1.2  கோடிசன் ரைசர்ஸ்
ஜெய்தேவ் உனாட்கட்ரூ.8.4 கோடிராஜஸ்தான் ராயல்ஸ்
இஷாந்த் சர்மா   ரூ.1.1 கோடிடெல்லி கேப்பிடல்ஸ்
மொகமது ஷமி ரூ.4.8 கோடிகிங்ஸ் லெவன் பஞ்சாப்
வருண் ஆரோன்ரூ.2.4 கோடிராஜஸ்தான் ராயல்ஸ்
மோஹித் சர்மாரூ.5 கோடிசென்னை சூப்பர் கிங்ஸ்
SCROLL FOR NEXT