அர்ஷி (படத்தில் இடது பக்கத்தில் இருந்து இரண்டாவது இருப்பவர்) 
விளையாட்டு

தேசிய கார்டிங்கில் 9 வயதான அர்ஷி பட்டம் வென்று சாதனை!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பெங்களூரு​வில் உள்ள மீகோ கார்​டோபியா சர்க்​யூட்​டில் எஃப்​எம்​எஸ்​சிஐ இந்​தி​யன் ரோடாக்ஸ் மேக்ஸ் தேசிய கார்​டிங் சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்​றது.

இதில் டெல்லி பப்​ளிக் பள்​ளி​யில் படித்து வரும் 9 வயது மாண​வி​யான அர்ஷி குப்தா சாம்​பியன் பட்​டம் வென்​றார். இதன் மூலம் தேசிய கார்ட்​டிங்​கில் சாம்​பியன் பட்​டம் வென்ற முதல் வீராங்​கனை என்ற சாதனையை அர்ஷி படைத்​தார்​.

SCROLL FOR NEXT