விளையாட்டு

ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி: வெள்ளி பதக்கம் வென்றார் ரஞ்ஜனா

செய்திப்பிரிவு

ரிஃபா: பஹ்ரைனின் ரிஃபா நகரில் ஆசிய இளை​யோர் விளை​யாட்டு போட்டி நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிருக்​கான 5 ஆயிரம் மீட்​டர் நடை ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் ரஞ்​ஜனா யாதவ் பந்தய தூரத்தை 23 நிமிடங்​கள் 25.88 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார்.

சீனா​வின் லியு ஷியு (24:15.27) தங்​கப் பதக்​கம் பெற்​றார். கொரி​யா​வின் ஜியோங் சேயோன் (25:26.93) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

SCROLL FOR NEXT