தடகளம்
மகளிர் உயரம் தாண்டுதல் - சஹானா, இரவு 10.30
ஆடவர் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று (ஏ பிரிவு)
ரவீந்தர் சிங், இரவு 1.10
ஆடவர் மும்முறைத் தாண்டுதல் தகுதிச்சுற்று
அரவிந்தர் சிங், இரவு 1.25
ஆடவர் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று (பி பிரிவு)
தேவிந்தர் சிங், விபின் கஸானா, இரவு 2.10
ஹாக்கி
மகளிர் 5-6 இடங்களுக்கான போட்டி
இந்தியா-ஸ்காட்லாந்து, பிற்பகல் 2.30
குத்துச்சண்டை
மகளிர் ஃபிளை (48 - 51 கிலோ) அரையிறுதி 1
பிங்கி ராணி (இந்தியா) - மைக்கேலா (நைஜீரியா)
மாலை 5.30
மகளிர் லைட் (57 - 60 கிலோ) அரையிறுதி 2
லைஷ்ராம் தேவி (இந்தியா) - மரியா (மொஸம்பிக்)
இரவு 11.25
ஆடவர் லைட் ஃபிளை (49 கிலோ) அரையிறுதி 1
தேவேந்திரோ சிங் (இந்தியா) - ஆஸ்லே வில்லியம்ஸ் (வேல்ஸ்), இரவு 12
ஆடவர் வெல்டர் (69 கிலோ) அரையிறுதி 2
மன்தீப் ஜங்ரா (இந்தியா) - ஸ்டீவன் (நைஜீரியா), இரவு 1.15
ஆடவர் மிடில் (75 கிலோ) அரையிறுதி 1
விஜேந்தர் சிங் (இந்தியா) - கார்னர் கோயல் (நைஜீரியா) இரவு 1.30