அஷ்மிதா சாலிஹா 
விளையாட்டு

தாய்லாந்து பாட்மிண்டன்: இந்திய வீராங்கனை தோல்வி

செய்திப்பிரிவு

பாங்காக்: தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் அரை இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா தோல்வி கண்டார்.

பாங்காக்கில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை சுபநிடா கேட்தாங் 21-13, 21-12 என்ற நேர் செட்களில் அஷ்மிதாவை வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT