இந்திய அணியினர் | கோப்புப்படம் 
விளையாட்டு

ODI WC 2023 | வாகை சூடும் வேட்கையில் இந்திய அணி!

பெ.மாரிமுத்து

"ஒரு நபர் தனது வெற்றி அல்லது தோல்விகளால் ஒரே இரவில் மாற முடியாது. ஒரு ஆட்டத்தின் முடிவு அல்லது ஒரு சாம்பியன்ஷிப் ஒரு நபராக என்னை மாற்றும் என்று நான் நினைக்கவில்லை. கடந்த 16 ஆண்டுகளில் நான் ஒரு நபராக மாறவில்லை. எதுவும் மாற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை” என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. தற்போது 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.

இந்திய அணி வீரர்கள்

உலகக் கோப்பையில் இதுவரை

உலகக் கோப்பை சாதனைகள்

மோதல் விவரம்

SCROLL FOR NEXT