விளையாட்டு

லெபனான் தடகள சாம்பயின்ஷிப் - தங்கம் வென்றார் அன்னு ராணி

செய்திப்பிரிவு

லெபனான் தடகள சாம்பயின்ஷிப் பெய்ரூட்டில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி 55.32 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் கிஷோர் ஜென்னா 78.96 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஷிவ்பால் சிங் 73.34 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT