| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |.அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 17-ம் நாளில் அத்தி வரதர் மஞ்சள் நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்..பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருந்தனர்.